முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் லாக்கர் சாவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வருமான...