வேங்கைவயல் வழக்கில் நாளை மறுதினம் (பிப்.3) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
View More “வேங்கைவயலில் அசுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை யாரும் குடிக்கவில்லை” – நீதிமன்றத்தில் அரசுத் தகவல்!Vengavayal Issue
“வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” – விஜய்!
வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” – விஜய்!“வேங்கைவயல் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது” – ஜெயக்குமார்!
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
View More “வேங்கைவயல் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது” – ஜெயக்குமார்!பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளிகளா? – வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி!
வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
View More பாதிக்கப்பட்ட தலித் மக்களே குற்றவாளிகளா? – வேங்கைவயல் விவகாரத்தில் பா.ரஞ்சித் கேள்வி!“வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
வேங்கைவயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “வேங்கை வயல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – சிபிஐ (எம்) வலியுறுத்தல்!வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – மார்.27க்கு ஒத்திவைப்பு!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு மார்ச் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – மார்.27க்கு ஒத்திவைப்பு!வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்து மூன்று பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!