வயநாடு நிலச்சரிவு எதிரொலி – ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியாக மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

View More வயநாடு நிலச்சரிவு எதிரொலி – ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு!

ஓணம் பண்டிகை : சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும், தமிழ்நாட்டில் வாழும் கேரள மக்களும் மகிழ்ந்து கொண்டாடும் மகத்தான திருவிழாவாக ஓணம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி…

View More ஓணம் பண்டிகை : சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை!!

ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலை

நாளை திருவோணம் கொண்டாடப்படும் நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ 1 கிலோ 4500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2500…

View More ஓணம் பண்டிகை: உச்சம் தொட்ட பூக்களின் விலை

சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து  ஓணம்  கொண்டாட்டம்

சென்னையில் கேரள பெண்கள்  பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். வருகின்ற  எட்டாம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் வாழும் கேரளா மக்கள் ஒன்றிணைந்து வடசென்னை ஐயப்பன் கோவிலில்…

View More சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து  ஓணம்  கொண்டாட்டம்

ஓணம் பண்டிகை-மேலும் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கும் வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை…

View More ஓணம் பண்டிகை-மேலும் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்

டேங்கர் லாரியின் மூலம் கொண்டு செல்லப்பட்ட12,750 லிட்டர் பால் பறிமுதல் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு டேங்கர் லாரியில் மூலம் கொண்டு செல்லப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டது.கேரளாவில் ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட…

View More கேரளாவிற்கு ஏற்றுமதி செய்த யூரியா கலந்த பால் பறிமுதல்