NCL 2023 : மதுரை தியாகராஜர் கல்லூரியை வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி
என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், மதுரை தியாகராஜர் கல்லூரியை, 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான...