NCL 2023 : அதிரடி காட்டிய மதர் தெரசா பொறியியல் கல்லூரி; 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தல்
என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், மதர் தெரசா பொறியியல் கல்லூரி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கேட் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக, நியூஸ்7...