ரஜினிகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதை அடுத்து, நடிகர் சங்கத்...