பிரதமர் மோடி வழி நடப்போம், புதிய பாரதம் படைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா நல்வாழ்த்துகள், சுதந்திர தின விழாவை…
View More ‘பிரதமர் மோடி வழி நடப்போம்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை#NarendraModi
ஆகஸ்ட் 16ம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்!
ஆகஸ்ட் 16ம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகவும், பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.…
View More ஆகஸ்ட் 16ம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்!பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்
பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம்…
View More பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்உ.பி புத்தேல்கண்ட் விரைவுச் சாலை; பிரதமர் தொடங்கி வைத்தார்
உ.பி புத்தேல்கண்ட் விரைவுச் சாலை திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். 296 கிலோமீட்டர் நீளமுள்ள உ.பி புத்தேல்கண்ட் நான்குவழி விரைவுச் சாலை, 14,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, நான்கு…
View More உ.பி புத்தேல்கண்ட் விரைவுச் சாலை; பிரதமர் தொடங்கி வைத்தார்முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த 12-ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில்,…
View More முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி‘தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம்’ – சுனில் தியோர்
தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம் என வடிவமைப்பாளர் சுனில் தியோர் விளக்கமளித்துள்ளார் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 6.5 மீட்டர் நீளமும், 9500 கிலோ எடையும் கொண்ட…
View More ‘தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம்’ – சுனில் தியோர்பிரதமரிடம் இந்த கேள்விய கேளுங்க; எம்.பி.க்கு உதயநிதி அட்வைஸ்
கும்பகோணத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலக கட்டிடம் திட்டமிட்டபடி, எதிர்வரும் கருணாநிதி பிறந்த நாள் அன்று திறக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக…
View More பிரதமரிடம் இந்த கேள்விய கேளுங்க; எம்.பி.க்கு உதயநிதி அட்வைஸ்விஜயகாந்த் உடல்நிலை; நலம் விசாரித்த பிரதமர்
விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரிப்பு. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக…
View More விஜயகாந்த் உடல்நிலை; நலம் விசாரித்த பிரதமர்“பிரதமரின் 10 லட்சம் வேலை – செவிகளுக்கு இனிமை”
ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையும் கவனியுங்கள், இதயத்திற்கு இதமாக இருக்கும் என பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் 10 லட்சம் வேலை தொடர்பான அறிவிப்பு குறித்து எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தந்த துறை…
View More “பிரதமரின் 10 லட்சம் வேலை – செவிகளுக்கு இனிமை””ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”
ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவை சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் “கோவை மறந்த விடுதலை என்ற வரலாறு மீட்பு மாநாடு”…
View More ”ஆளுநர் பதவியிலிருந்து இவ்வாறு பேச வேண்டாம்”