ஐ.பி.எல். வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
View More ஐபில் வரலாற்றில் அதிக விக்கெட்கள் – பிராவோவை பின்னுக்குத் தள்ளி புவனேஷ் குமார் சாதனை!Bravo
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ நீக்கம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டான்சிங் ரோஸ் என்றழைக்கப்படும் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோவை விடுவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால்…
View More ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ நீக்கம்எனக்கும் பிராவோவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்: தோனி
பந்துவீசுவது தொடர்பாக எனக்கும் பிராவோவுக்கு அடிக்கடி சண்டை நடக்கும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராத் தலைமை யிலான…
View More எனக்கும் பிராவோவுக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்: தோனிதமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!
மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்…
View More தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!