#MIvsKKR – டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு! மழையால் 16 ஓவர்களாக போட்டி சுருக்கம்..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 60வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி...