“பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்” – மோகன்லாலுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

மலையாள நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.  கேரளாவில் 44 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.  தமிழிலும்…

View More “பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்” – மோகன்லாலுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் – ஷோபனா.. எந்த படம் தெரியுமா?

நடிகை ஷோபனா, மோகன்லாலின் 360-வது படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும்…

View More 56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் – ஷோபனா.. எந்த படம் தெரியுமா?

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன்…

View More ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

வெளியானது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

நடிகர் மோகன்லால் நடிப்பில், லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘புன்னாரா காட்டிலே பூவனத்தில்’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம்…

View More வெளியானது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

கேரளாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்ட திரைப்படம்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகியுள்ள மலையாள படத்தைக் காண கேரளத்தில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 1993-ம் ஆண்டு இயக்குநர் பாசில் இயக்கத்தில் மோகன்லால்,  ஷோபனா,  சுரேஷ் கோபி ஆகியோர் நடிப்பில் வெளியான…

View More கேரளாவில் 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரையிடப்பட்ட திரைப்படம்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

“ஒரு தவறு செய்தால்…அதை தெரிந்து செய்தால்…” – மோகன்லாலின் குரலில் வைரலாகும் எம்ஜிஆரின் பாடல்!

”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என எம்ஜிஆரின் பாடலை மோகன்லால் பாடியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான் ஆணையிட்டால் …

View More “ஒரு தவறு செய்தால்…அதை தெரிந்து செய்தால்…” – மோகன்லாலின் குரலில் வைரலாகும் எம்ஜிஆரின் பாடல்!

த்ரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம்’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப்…

View More த்ரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…

View More ஜெயிலர் அப்டேட்; ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்

மலையாள நடிகர் சீனிவாசனை கட்டியணைத்து முத்தமிட்ட மோகன்லால்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் சீனிவாசனை மோகன்லால் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன். மேலும்…

View More மலையாள நடிகர் சீனிவாசனை கட்டியணைத்து முத்தமிட்ட மோகன்லால்

’சினிமா துறையை சிலர் வேண்டுமென்றே கொல்கிறார்கள்…’ மோகன்லால் வேதனை

திரைப்படங்களுக்கு எதிராக, தவறான கருத்துகளை பரப்பி, வேண்டும் என்றே சினிமா துறையை சிலர் கொல்கிறார்கள் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார். மலையாள நடிகர் சங்க (அம்மா) தேர்தல் கொச்சியில் நேற்று நடந்தது. இதற்காக கடந்த…

View More ’சினிமா துறையை சிலர் வேண்டுமென்றே கொல்கிறார்கள்…’ மோகன்லால் வேதனை