“‘பரோஸ்’ மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும்” - நடிகர் மோகன்லால்!

“மேஜிக் உலகிற்கு ‘பரோஸ்’ உங்களை அழைத்துச் செல்லும்” – நடிகர் மோகன்லால்!

மோகன்லால் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பரோஸ் திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. Aashirvad Cinemas சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக…

View More “மேஜிக் உலகிற்கு ‘பரோஸ்’ உங்களை அழைத்துச் செல்லும்” – நடிகர் மோகன்லால்!

#Drishyan3 படப்பிடிப்பு எப்போது? வெளியான அப்டேட்!

த்ரிஷ்யம் – 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப்…

View More #Drishyan3 படப்பிடிப்பு எப்போது? வெளியான அப்டேட்!
“Amma Sangam should be reconstituted” - Actor Mansoor Ali Khan instructs!

“அம்மா அமைப்பு மீண்டும் அமைக்கப்பட வேண்டும்” – #Actor மன்சூர் அலிகான் அறிவுறுத்தல்!

கேரளாவில் அம்மா அமைப்பு மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த…

View More “அம்மா அமைப்பு மீண்டும் அமைக்கப்பட வேண்டும்” – #Actor மன்சூர் அலிகான் அறிவுறுத்தல்!

கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி நடிகைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்த புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில், மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ – ன் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார்.…

View More கேரள திரையுலகில் புயலை கிளப்பிய ‘ஹேமா கமிட்டி அறிக்கை’! #AMMA தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் #Mohanlal!

#HemaCommitteeReport | “மோகன்லால் தகுதியை இழந்துவிட்டார்” – நடிகர் ஷம்மி திலகன் கருத்து!

மோகன்லால் சினிமா துறையில் பாலியல் புகார் குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டார் என நடிகர் ஷம்மி திலகன் குற்றம்சாட்டியுள்ளார்.  மலையாள சினிமாவில் பெண்கள் எதிர் கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா…

View More #HemaCommitteeReport | “மோகன்லால் தகுதியை இழந்துவிட்டார்” – நடிகர் ஷம்மி திலகன் கருத்து!
Sudden illness - #ActorMohanlal admitted to hospital!

திடீர் உடல்நலக்குறைவு – #ActorMohanlal மருத்துவமனையில் அனுமதி!

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல…

View More திடீர் உடல்நலக்குறைவு – #ActorMohanlal மருத்துவமனையில் அனுமதி!

“பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்” – மோகன்லாலுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

மலையாள நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் மோகன்லால்.  கேரளாவில் 44 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.  தமிழிலும்…

View More “பிரேம் நசீரின் சாதனையை முறியடிக்க வேண்டும்” – மோகன்லாலுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் – ஷோபனா.. எந்த படம் தெரியுமா?

நடிகை ஷோபனா, மோகன்லாலின் 360-வது படத்தில் இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகர் மோகன் லால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேரு திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும்…

View More 56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் – ஷோபனா.. எந்த படம் தெரியுமா?

ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன்…

View More ஹாலிவுட்டில் ரீமேக்காகும் த்ரிஷ்யம்!

வெளியானது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடல்!

நடிகர் மோகன்லால் நடிப்பில், லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘புன்னாரா காட்டிலே பூவனத்தில்’ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம்…

View More வெளியானது ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் முதல் பாடல்!