19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணி

போஸ்பரா பகுதியில் சுற்றி வரும் T23 புலி வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி…

View More 19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணி