தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு கானல் நீராக அல்லாமல், மத்திய அரசு நிலையான மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More “இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க வேண்டும்” – மாணிக்கம் தாகூர்