மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்!
மேற்கு வங்கத்தில் SC,ST,OBC பிரிவினரின் ஆதார் அட்டைகள் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும் விளக்கம் கேட்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சமீபகாலமாக குடியுரிமை திருத்தச் சட்டம் , NPR...