IPL 2024 : லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் – 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி...