நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்தினரின் கோரிக்கைகளை ஏற்று போர்ச்சுகலில் உள்ள தனது வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் சமையல்காரரைக் கண்டுபிடித்து 4.5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரக இருந்தும், வேலைக்கு சரியான…
View More சமையல்காரருக்கு 4.5 லட்சம் சம்பளம் கொடுக்க தயார்! இருந்தும் சிரமத்தில் ரொனால்டோLionel Messi
இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோ
உலககோப்பை கால்பந்து கோப்பையுடன் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம், ஆறு கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. கால்பந்து என்றாலே, அது உள்ளூர் போட்டியானாலும், உலக கோப்பை…
View More இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோமெஸ்ஸி vs எம்பாப்பே – கோப்பையை வெல்லப்போகும் கோமகன் யார்?
கால்பந்து விளையாட்டின் முன்னணி நட்சத்திரங்களான அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் பிரான்ஸின் கிளியன் எம்பாப்பே குறித்து விரிவாக பார்க்கலாம். தொடர்ந்து 4 முறை பலோன் டோர் (ballon dor) விருது வென்று உலகின் அதிசிறந்த வீரராக…
View More மெஸ்ஸி vs எம்பாப்பே – கோப்பையை வெல்லப்போகும் கோமகன் யார்?’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி
கத்தாரில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தான், தன்னுடைய கடைசி உலககோப்பை போட்டி என அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.…
View More ’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸிஉலக கோப்பை கால்பந்து; 6வது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா
உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக அர்ஜெண்டினா முன்னேறியது. 22வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரையிறுதி போட்டி நேற்று லுசைல்…
View More உலக கோப்பை கால்பந்து; 6வது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை சுமந்து நிற்கும் லியோனல் மெஸ்ஸி
1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா போராடி வருகிறது. அந்த அணியின் கனவுகளை சுமந்து வரும் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த வந்த உலகக் கோப்பைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். …
View More 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை சுமந்து நிற்கும் லியோனல் மெஸ்ஸிஉலகக்கோப்பை கால்பந்து – அரையிறுதி செல்லுமா அர்ஜென்டினா, பிரேசில்?
கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில்,…
View More உலகக்கோப்பை கால்பந்து – அரையிறுதி செல்லுமா அர்ஜென்டினா, பிரேசில்?கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் டியாகோ மரடோனாவுடன் மெஸ்ஸி 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பை-2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது.…
View More கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!கத்தார் தான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்க கூடும்: லியோனல் மெஸ்ஸி
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் லியோனல் மெஸ்சி, நடப்பாண்டு கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை தொடர் தான், கடைசி தொடராக இருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, தனது…
View More கத்தார் தான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்க கூடும்: லியோனல் மெஸ்ஸி