36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை சுமந்து நிற்கும் லியோனல் மெஸ்ஸி
1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா போராடி வருகிறது. அந்த அணியின் கனவுகளை சுமந்து வரும் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த வந்த உலகக் கோப்பைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். ...