வ.உ.சி.க்கு தமிழக பாஜக தலைவர்கள் புகழஞ்சலி!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளையொட்டி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.

View More வ.உ.சி.க்கு தமிழக பாஜக தலைவர்கள் புகழஞ்சலி!

வ.உ.சி.யின் நினைவைப் போற்றிய தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளையொட்டி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.

View More வ.உ.சி.யின் நினைவைப் போற்றிய தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்!

வ.உ.சி.க்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழஞ்சலி!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளையொட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் புகழஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர்.

View More வ.உ.சி.க்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி புகழஞ்சலி!

வ.உ.சி.க்கு முதல்வர் விஜய் வீரவணக்கம்!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகம், நாட்டுப்பற்று, துணிச்சல் மற்றும் தன்மானத்தைப் போற்றித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

View More வ.உ.சி.க்கு முதல்வர் விஜய் வீரவணக்கம்!