“எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது” – இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வரலாற்றையே மாற்றும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

View More “எந்த நாடும் செய்ய முடியாததை அமெரிக்கா செய்துள்ளது” – இஸ்ரேல் பிரதமர் நெகிழ்ச்சி!

“இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More “இரண்டே வாய்ப்புகள் தான்” – ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

View More இஸ்ரேல் – ஈரான் போரில் நேரடியாக களத்தில் இறங்கிய அமெரிக்கா!

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.

View More ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

”மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்” – டிரம்ப்-க்கு ஈரான் தலைவர் கமெனி பதிலடி!

மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு ஈரானிய நாட்டின் கமெனி பதிலடி கொடுத்துள்ளார்.

View More ”மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்” – டிரம்ப்-க்கு ஈரான் தலைவர் கமெனி பதிலடி!

ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்… நூலிழையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் – அதிர்ச்சி தரும் நேரலை காட்சிகள்!

ஈரான் அரசு தொலைக்காட்சியின் நேரலையின் போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

View More ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்… நூலிழையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் – அதிர்ச்சி தரும் நேரலை காட்சிகள்!

உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.

View More உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும்: அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

View More இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும்: அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்!

இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் – பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!

இஸ்ரேஸ் தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More இஸ்ரேல் – ஈரான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் – பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!

“இனி வேண்டாம் போர்கள்” – ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “இனி வேண்டாம் போர்கள்” – ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!