இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா-வங்கதேசம்…
View More வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணி போராடி தோல்விINDVsBAN
முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்கு
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 187 ரன்கள் குவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி…
View More முதல் ஒருநாள் போட்டி: வங்கதேசத்துக்கு 187 ரன்கள் இலக்குஇந்திய-வங்கதேசம் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா-வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்தியா-வங்கதேசம்…
View More இந்திய-வங்கதேசம் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி
உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின்…
View More டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணிடி20 உலகக்கோப்பை – வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 ஆட்டங்களில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 184 ரன்களை எடுத்துள்ளது. 185 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியுள்ளது. டி20 உலகக்…
View More டி20 உலகக்கோப்பை – வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியாடி20 உலக கோப்பை; வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலக கோப்பையில் இந்தியா-வங்கதேசத்திற்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில்…
View More டி20 உலக கோப்பை; வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்டி20 உலக கோப்பை; இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை
டி20 உலக கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி வங்கதேசத்துடன் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. தொடரில் இன்று…
View More டி20 உலக கோப்பை; இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சைமகளிர் ஆசிய கோப்பை; இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில்…
View More மகளிர் ஆசிய கோப்பை; இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி