நாடு முழுவதும் #IndiGo விமான சேவை பாதிப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான செயல்பட்டு வருகிறது. சிறந்த எரிபொருள் செயல்திறன், குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் வருகை மற்றும்…

View More நாடு முழுவதும் #IndiGo விமான சேவை பாதிப்பு!
Travel from Rs.1111...New Announcement of #IndiGo!

ரூ.1111-க்கு விமானத்தில் பயணம்… #IndiGoவின் புதிய அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம். விமான நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி…

View More ரூ.1111-க்கு விமானத்தில் பயணம்… #IndiGoவின் புதிய அறிவிப்பு!

#Mumbai | இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 5 மணிநேரம் உணவு, தண்ணீரில்லாமல் பயணிகள் அவதி!

மும்பையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட விமானத்தில் உணவு, தண்ணீர்கூட வழங்காததால் பயணியர்கள் அவதியுற்றுள்ளனர். மும்பையிலிருந்து கத்தார் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் இன்று (செப். 15) அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் தாமதமாகவே…

View More #Mumbai | இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 5 மணிநேரம் உணவு, தண்ணீரில்லாமல் பயணிகள் அவதி!

ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

மத்தியபிரதேசத்தில் இருந்து தெலங்கானா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

View More ஜபல்பூர் – ஹைதராபாத் #Indigo விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்!

“ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளோம்!” – இண்டிகோ அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) பன்முகத்தன்மை அதிகரிக்கும்…

View More “ஓராண்டிற்குள் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த உள்ளோம்!” – இண்டிகோ அறிவிப்பு!

”பயணிகள் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாத இண்டிகோ” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு!

இன்டிகோ விமானத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.   தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று (ஜூலை 26) மதியம் சென்னையில் இருந்து…

View More ”பயணிகள் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லாத இண்டிகோ” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு!

முடங்கிய மைக்ரோசாப்ட்: கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை வழங்கிய இண்டிகோ நிறுவனம்!

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கிய நிலையில், இண்டிகோ நிறுவனம் கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பெரும் இடையூறு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமானங்கள்…

View More முடங்கிய மைக்ரோசாப்ட்: கையால் எழுதப்பட்ட Boarding Pass-களை வழங்கிய இண்டிகோ நிறுவனம்!

சென்னை – மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து,  அந்த விமானம் நேற்று இரவு 10:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து…

View More சென்னை – மும்பை இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்!

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பயணிகள் அவசரகால கதவு வழியாக இறக்கிவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.…

View More இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரகால கதவு வழியாக இறக்கப்பட்ட பயணிகள்!

இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணி! மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய விமானம்!

மும்பையிலிருந்து கிளம்ப இருந்த விமானம் ஒன்றில் நின்றபடி பயணித்த பயணியால் மீண்டும் விமானம் டெர்மினலுக்கே திருப்பப்பட்டது. மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோது, விமானத்தின் கடைசி…

View More இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணி! மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய விமானம்!