ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து ; 14 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி ஒன்று லாரி, கட்டுப்பாட்டை மீறிச் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து ; 14 பேர் பலி!

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – உச்ச நீதிமன்றம் அதிரடி…!

குற்றவழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய நாடுமுழுதும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் – உச்ச நீதிமன்றம் அதிரடி…!

”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய நிதி வழங்கக்கோரிய வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

View More ”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” – உச்ச நீதிமன்றம்..!

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையர்…!

பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையர்…!

”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” – பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” – பிரதமர் மோடி பேச்சு..!

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

View More டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கிரகணம் முடிந்து திருமலை ஏழுமலையான் கோயில் நடை திறப்பு!

சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருமலை ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

View More கிரகணம் முடிந்து திருமலை ஏழுமலையான் கோயில் நடை திறப்பு!

சந்திர கிரகணம் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்!

சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் மூடப்பட்டது.

View More சந்திர கிரகணம் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்!

பஞ்சாப் வெள்ள பாதிப்பு பேரிடராக அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

View More பஞ்சாப் வெள்ள பாதிப்பு பேரிடராக அறிவிப்பு!

”இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது” – பிரதமர் மோடி உரை!

செமிகான் இந்தியா 2025 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

View More ”இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளது” – பிரதமர் மோடி உரை!