“பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்” – இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு!

நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

View More “பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்” – இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு!

தீடீரென ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை தொடங்கிய பாக் – நடுவானில் தகர்த்து வரும் இந்திய ராணுவம்!

ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் எதிர்கொண்டு வருகிறது.

View More தீடீரென ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை தொடங்கிய பாக் – நடுவானில் தகர்த்து வரும் இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

View More பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.

View More பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – வெளியான செயற்கைக்கோள் படங்கள்!

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

View More ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதா?

“அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

View More “அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர்.. வரலாறு படைத்த இந்திய ராணுவம்” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!

இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். 

View More “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!

‘ஆபரேஷன் சிந்தூர்’ – தாக்குதல் வீடியோக்களை பகிர்ந்த இந்திய ராணுவம்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான தாக்குதல் வீடியோக்களை இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.

View More ‘ஆபரேஷன் சிந்தூர்’ – தாக்குதல் வீடியோக்களை பகிர்ந்த இந்திய ராணுவம்!

“இது தான் இந்தியா ராணுவத்தின் முகம்” – ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பு!

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பளித்துள்ளார்.

View More “இது தான் இந்தியா ராணுவத்தின் முகம்” – ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வரவேற்பு!

பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக்கை சீன தூதர் ஜியாங் ஜைடோங் நேரில் சந்தித்தார்.

View More பாக். வெளியுறவு அமைச்சருடன் சீன தூதர் சந்திப்பு!