29.7 C
Chennai
April 25, 2024

Tag : Indian Army

முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாட்பரில் தொழில்நுட்ப கோளாறு; அதிகாரிகள் தகவல்

G SaravanaKumar
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் லிகாபலி என்ற இடத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக ராணுவத்தின் இலகுரக...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

G SaravanaKumar
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சுதந்திர தினம்; வாகா எல்லையில் இனிப்பை பரிமாறி கொண்ட இந்திய வீரர்கள்

G SaravanaKumar
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர்.  நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதனால் நாடே...
முக்கியச் செய்திகள் இந்தியா

75வது சுதந்திர தினவிழா; ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

G SaravanaKumar
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா

ராணுவ வீரர்களுக்கு ரக்‌ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்

G SaravanaKumar
இந்திய ராணுவ வீரர்களுக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள மெஹாலி பள்ளி மாணவர்கள் ரக்‌ஷாபந்தன் விழாவிற்காக ராக்கி அனுப்பி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். ரக்‌ஷா பந்தன் என்பது ஆவணி மாத பெளர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. சகோதரர்கள் மீது...
முக்கியச் செய்திகள்

இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலியிடங்கள்

Web Editor
இந்திய ராணுவத்தில் 1 லட்சம் காலி இடங்கள் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாகவும், 2022ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு ஏதேனும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

புலம்பெயர்ந்த தொழிலாளியை குறிவைத்து காஷ்மீரில் தாக்குதல்-ஒருவர் பலி

Web Editor
ஜம்மு காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த வந்த 370வது...
முக்கியச் செய்திகள்

இந்திய ராணுவத்தை எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் – ஜி.கே.வாசன்

Web Editor
இந்திய ராணுவத்தையும் அவர்களின் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் தவறாக எடைபோட வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

Web Editor
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேரும் 4-ல் ஒருவருக்கு மட்டுமே வேலைக்கான உத்தரவாதம் உள்ளதாக கூறப்படுகிறது.  இதன்காரணமாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத் திட்டம்: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணிபுரிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

Web Editor
ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.  இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது....

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy