“முரசு” புயல் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

“முரசு” புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More “முரசு” புயல் காரணமாக சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

முரசு முயல் வலுப்பெற்றதையடுத்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

‘முரசு புயல்’ எதிரொலி – சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாலை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More ‘முரசு புயல்’ எதிரொலி – சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவானது “முரசு” புயல்! – இந்திய வானிலை மையம்

மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், “முரசு” புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக் கடலில் உருவானது “முரசு” புயல்! – இந்திய வானிலை மையம்