அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளையராஜா எம்.பி வாழ்த்து

சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின், நேற்று அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவியேற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளையராஜா எம்.பி வாழ்த்து

23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி 

1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான அண்ணன் என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.  எண்பது மற்றும் தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என ரசிகர்களால்…

View More 23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி 

அம்பேத்கரும், மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா

இசையமைப்பாளார் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டி முன்னுரை எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொள்கிறார்.   இசைஞானியும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம்…

View More அம்பேத்கரும், மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் இளையராஜா

‘அப்படி சொல்லாவிடினும் அவருக்கு அது தரலாம்’ – இளையராஜா குறித்து ஓய்.ஜி மகேந்திரன்

இளையராஜா அப்படி சொல்லாவிட்டால் கூட அவருக்கு எம்.பி பதவி கொடுக்கலாம் என ஓய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார். சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் சென்னையில் நடைபெற்று வருகிறது. காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே ஏராளமான…

View More ‘அப்படி சொல்லாவிடினும் அவருக்கு அது தரலாம்’ – இளையராஜா குறித்து ஓய்.ஜி மகேந்திரன்

இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?

இசைஞானி இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் நியமன எம்.பி. வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  …

View More இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?

இளையராஜாவுக்கு எம்.பி. பதவி தமிழர்களுக்கு கெளரவம் – எல்.முருகன்!

இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ள எம்.பி. பதவி தமிழர்களுக்கான கெளரவம் என்று எல்.முருகன் பேசியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள குப்பைகளை  அகற்றும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர்…

View More இளையராஜாவுக்கு எம்.பி. பதவி தமிழர்களுக்கு கெளரவம் – எல்.முருகன்!

நியமன எம்.பி.க்களின் உரிமை என்ன?

மாநிலங்களவை நியமன எம்.பி பதவிக்கான சலுகைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும்…

View More நியமன எம்.பி.க்களின் உரிமை என்ன?

’வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது’

வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் இரட்டைமலை சீனிவாசனின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.…

View More ’வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது’

எம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர், மாநிலங்களவை…

View More எம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு.. நன்றி தெரிவித்த இளையராஜா!

தமிழ் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்ட இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட கெளரவத்திற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உங்கள்…

View More பிரபலங்கள் பாராட்டு.. நன்றி தெரிவித்த இளையராஜா!