23 வருடங்களுக்கு பிறகு இணையும் இளையராஜா – ராமராஜன் கூட்டணி
1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான அண்ணன் என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் மக்கள் நாயகன் என ரசிகர்களால்...