சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!

சி.பி.எஸ்.இ நடத்தவிருக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தேர்வுக்கு முன்னும், பின்னும் உள்ள தேர்வுகளுக்கு ஒரு நாள் மட்டுமே இடைவெளி விடப்பட்டிருக்கிறது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு : தமிழுக்கு ஒரே ஒரு நாளா? – அன்புமணி ஆவேசம்..!

ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? என எம்பி கனிமொழி காட்டமாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு தற்போது, சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.…

View More ஏன் இந்த மொழி வெறி? – எம்பி கனிமொழி காட்டம்

இருக்குற உள்நாட்டு பிரச்சனைல இந்தி மொழியை சர்சை ஆக்காதீங்க… – பாடகர் சோனு நிகம்

உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்தி மொழியை திணிப்பது உள்ளிட்ட தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என பிரபல பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.   இந்தி மொழி குறித்து அவ்வப்போது, சர்சைகள்…

View More இருக்குற உள்நாட்டு பிரச்சனைல இந்தி மொழியை சர்சை ஆக்காதீங்க… – பாடகர் சோனு நிகம்

‘இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – வைரமுத்து

இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியா என்றால், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும் என்று கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தெரிவித்துள்ளார். கேஜிஎஃப்-2 திரைப்படத்தின் வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய கன்னட…

View More ‘இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – வைரமுத்து

திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்

இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் என்பது மிகவும் முக்கியம். திராவிடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற வானம் கலைத் திருவிழா…

View More திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும்: பா.ரஞ்சித்

இந்தி மொழி குறித்த நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல்

இந்தி மொழி குறித்து பாலிவுட் மற்றும் கன்னட நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கேஜிஎஃப்-2 திரைப்படத்தின் வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை…

View More இந்தி மொழி குறித்த நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல்