’வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!

வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  டெல்லி,  ராஜஸ்தான்,  பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. …

View More ’வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!

தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில்…

View More தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!

இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில்.. டெல்லியில் வெப்பம் தகித்தது ஏன்? இந்திய வானிலை மையத்தின் விளக்கம் என்ன?

தலைநகர் டெல்லியில் இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில் பதிவானதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.  காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத…

View More இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வெயில்.. டெல்லியில் வெப்பம் தகித்தது ஏன்? இந்திய வானிலை மையத்தின் விளக்கம் என்ன?

‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயில் கொளுத்தும்’ – வெளியான அப்டேட்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசத் தொடங்கியது.…

View More ‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயில் கொளுத்தும்’ – வெளியான அப்டேட்!

“கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!

கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகையான நிகழ்ச்சிகள், சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.  பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைக்கால…

View More “கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள், நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்!” – தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுரை!

தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கையை வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை…

View More தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா?… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!

வெயிலால் பாதிக்கப்படும் நேயாளுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியது. சென்னை…

View More வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!

மக்களே உஷார் | இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்!

இன்று முதல் கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.  கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் அடுத்த 25 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பகல்…

View More மக்களே உஷார் | இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்!

தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல…

View More தமிழ்நாட்டில் 22 இடங்களில் சதம் அடித்த வெயில்… மக்கள் கடும் அவதி!