தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!
தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து...