கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? 

ஜனவரி 3-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்…

View More கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? 

கேப்டன் மில்லர்  திரைப்பட killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகி வைரல்!!

கேப்டன் மில்லர்  திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு…

View More கேப்டன் மில்லர்  திரைப்பட killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகி வைரல்!!

” மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி “ – வெளியானது சூர்யா 43 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்.!

 சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின்…

View More ” மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி “ – வெளியானது சூர்யா 43 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்.!

வாடிவாசல் படத்திலிருந்து விலகினாரா ஜி.வி.பிரகாஷ்? வெளிவந்த புதிய அப்டேட்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும், வாடிவாசல் திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த ’அசுரன்’படத்தை இயக்கிய வெற்றிமாறன், அடுத்து சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை இயக்கி…

View More வாடிவாசல் படத்திலிருந்து விலகினாரா ஜி.வி.பிரகாஷ்? வெளிவந்த புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் : SK21 நியூ அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் SK21 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.…

View More சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக இணையும் ஜி.வி.பிரகாஷ் : SK21 நியூ அப்டேட்

திரையரங்கில் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; கலை அனைவருக்கும் சொந்தமானது- ஜி.வி.பிரகாஷ்

பத்து தல திரைப்படத்திற்கு அனுமதி மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. கலை அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல…

View More திரையரங்கில் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; கலை அனைவருக்கும் சொந்தமானது- ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனுவுக்கு, வருமான வரித்துறை பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்தும்படி ஜி.எஸ்.டி. ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

View More இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனுவுக்கு, வருமான வரித்துறை பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆடி கட்டழகு கருவாச்சி – நாளை வெளியாகிறது கள்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்

ஆடி கட்டழகு கருவாச்சி என தொடங்கும் கள்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  பிவி ஷங்கர் இயக்கியுள்ள கள்வன் என்ற புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா மற்றும்…

View More ஆடி கட்டழகு கருவாச்சி – நாளை வெளியாகிறது கள்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்

இசை படைப்புகளுக்கான சேவை வரியை எதிர்த்து, ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது படைப்புகளுக்கு,…

View More இசை படைப்புகளுக்கான சேவை வரியை எதிர்த்து, ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

ஜீ.வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று  நடைபெற்றது.   ‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில்…

View More ஜீ.வி. பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!