கேப்டன் மில்லர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு…
View More கேப்டன் மில்லர் திரைப்பட killer killer பாடலின் லிரிகல் வீடியோ வெளியாகி வைரல்!!Shivraj kumar
‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்: பொங்கல் வெளியீடு!
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்…
View More ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்: பொங்கல் வெளியீடு!‘கேப்டன் மில்லர்’ இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டம்!
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன்…
View More ‘கேப்டன் மில்லர்’ இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டம்!’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகை!
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
View More ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகை!