திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில், பசுமை வீட்டிற்கு மின் இணைப்புக்கான பைப் லைன் அமைக்க ஒப்பந்ததாரர் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் வசித்து வரும் இருளர் இன மக்கள், அடிப்படை வசதிகள்…
View More மின்இணைப்புக்கு ஒப்பந்ததாரர் லஞ்சம் கேட்பதாக புகார் – இருளர் இன மக்கள் குற்றச்சாட்டுfree
இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை…
View More இலவச மின்சாரம் – 50 ஆயிரமாவது பயனாளிக்கு ஆணையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்குச் சென்று படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 1…
View More புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களுக்கான இலவச பேருந்து சேவை தொடக்கம்இலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள், 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பண்டிகையின்போது வேட்டி…
View More இலவச வேட்டி, சேலை – 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்புகளில் தயாரிப்புஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி
ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்…
View More ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜிமாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கி உலகின் முன்னுதாரனமாக மாறிய ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து நாட்டில் மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக, மாதவிடாய் தயாரிப்புகள் குறித்த மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020 நவம்பரில்…
View More மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கி உலகின் முன்னுதாரனமாக மாறிய ஸ்காட்லாந்து