பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயஎந்துள்ளது.

View More பாகிஸ்தானில் கனமழை மற்றும் பெருவெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு!

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு – பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 7 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 7பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு – பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 7 பேர் பலி!

மத்திய பிரதேசத்தில் தொடர் மழை – கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வழித்தடங்கள் எல்லாம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால், வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை ஊர்மக்கள் சேர்ந்து மாட்டு வண்டியில் மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர்

View More மத்திய பிரதேசத்தில் தொடர் மழை – கர்ப்பிணி பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற ஊர்மக்கள்

சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா : டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More அமெரிக்கா : டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

View More இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளம்… உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கனமழை… 37 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

View More இமாச்சலப் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கனமழை… 37 பேர் உயிரிழப்பு!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆற்றில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்!

பாகிஸ்தானின் ஸ்வாட் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆற்றில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்!

கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழை காரணமாக பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை