கூட்டணியில் இணைய தவெக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற
கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
Election 2026
“2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடுவார் என தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More “2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்டார்.
View More 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி”என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்… எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு” – ராமதாஸ் பரபரப்பு பேட்டி
நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள்தான் தேர்தலில் போட்டியிட உள்ளனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
View More ”என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்… எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு” – ராமதாஸ் பரபரப்பு பேட்டி“2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி” – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!
2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
View More “2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி” – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!“பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது” – திருமாவளவன் பேட்டி
பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
View More “பாஜக விரித்த வலையில் அதிமுக மட்டுமே சிக்கியது” – திருமாவளவன் பேட்டி