கடலூரில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து – பயணிகள் படுகாயம்!

கடலூர் அருகே வேப்பூரில் 3 தனியார் சொகுசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர்.

View More கடலூரில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து – பயணிகள் படுகாயம்!

கார் மோதி விபத்து – சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பேர் உயிரிழப்பு!

சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற கடலூர் அருகே உள்ள ஐவதுக்குடி சேர்ந்த 3 பேர் மீது கார் மோதி விபத்து…

View More கார் மோதி விபத்து – சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற 3 பேர் உயிரிழப்பு!

“ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்” – கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்” – கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘அப்பா’ செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாட்டில் ‘அப்பா’ என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

View More ‘அப்பா’ செயலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?” – தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

நம் பிள்ளைகள் படிக்க கூடாது என்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?” – தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கடலூர் பயணம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப் பயணமாக நாளை கடலூர் செல்கிறார்.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கடலூர் பயணம்!

டிப்பர் லாரி மோதி விபத்து – 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி!

ராமநத்தம் அருகே சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி.

View More டிப்பர் லாரி மோதி விபத்து – 30க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலி!

லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத் லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் லிப்டின் கதவை உடைத்து பத்திரமாக மீட்டனர்.

View More லிப்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி… கதவை உடைத்து மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!

குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் நிதி அறிவித்துள்ளார்.

View More குவைத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிப்பு!