விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒருவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எண்டியூர் பகுதியில், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு சில நாட்களுக்கு…
View More விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு#Corona
15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் 15-18 வயதுடையவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் தடுப்பூசி கட்டாயம் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பலருக்கு ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் நாட்டு…
View More 15-18 வயதுடையவர்களுக்கு ஜன-3 முதல் கொரோனா தடுப்பூசி12 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்…
View More 12 முதல் 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அனுமதிபுத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஒமிக்ரான் பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளதாக…
View More புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிருங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஒமிக்ரான் பரவல்; சீன மக்கள் அச்சம்
ஒமிக்ரான் பரவல் அச்சம் காரணமாக சீனாவில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.…
View More ஒமிக்ரான் பரவல்; சீன மக்கள் அச்சம்8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு விடுமுறை
திருச்சி அருகே தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் சுமார் 2,500 மாணவர்கள் பயின்று…
View More 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று: பள்ளிக்கு விடுமுறைஇந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்
இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது வங்கதேசம். வங்கதேசம் தனது 50-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி இருக்கும் வேளையில் அந்நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும்…
View More இந்தியாவுடன் போட்டிபோடும் வங்கதேசம்நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு கடந்த…
View More நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதிகொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி; சீரம் இன்ஸ்டிடியூட்
இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு போடும் வகையிலான கொரோனா தடுப்பூசி தயாராகும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம்…
View More 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி; சீரம் இன்ஸ்டிடியூட்