கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்தார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள…
View More கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்#Corona
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்
புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெரிய வணிக…
View More புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்…
View More டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதிதிருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பயிலும் பத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் புத்தாண்டு…
View More திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நேற்று முதல் நாளிலேயே 10 சதவீத சிறார்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி…
View More சிறார் கொரோனோ தடுப்பூசி: முதல் நாளிலேயே 10% செலுத்திய தமிழ்நாடுதமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நேற்று ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்,…
View More தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று ஆலோசனைநாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் புதிதாக 33 ஆயிரத்து 750 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர்…
View More நாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை
ஜனவரி 03-ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்பாக,…
View More பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி: பள்ளிக் கல்வித்துறை17-வது கொரோனா தடுப்பூசி முகாம்: சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள்
தமிழ்நாட்டில், 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களில், தினசரி கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை, இரண்டு…
View More 17-வது கொரோனா தடுப்பூசி முகாம்: சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள்அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை சமாளிக்க கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் ஒரே தெருவைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அப்பகுதியில்…
View More அதிகரிக்கும் கொரோனா: தொற்றை சமாளிக்க கூடுதல் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்