“பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

பெண்களுக்கு பொதுஇடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை…

View More “பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்” – முதலமைச்சர் அறிவுறுத்தல்

“அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெத்தியடி தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு வழங்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம்…

View More “அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெத்தியடி தீர்ப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மேகதாது அணை பிரச்னை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் மேகதாதுவில் அணை கட்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளது. தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர்…

View More மேகதாது அணை பிரச்னை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

“மேகதாது அணைக்கு எதிர்ப்பு வேண்டாம்”- தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார் மேகதாது அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் நீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், இரு…

View More “மேகதாது அணைக்கு எதிர்ப்பு வேண்டாம்”- தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்

வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்.

தமிழ்நாடு அரசின் 7 இலக்குகளை முக்கியப்படுத்தி கொள்கைகளை தயார் செய்ய வேண்டுமென வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். கு.சிவரமன்,…

View More வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்.

‘ஒன்றிய அரசு’ – திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம்!

பிரிவினைவாத போக்கை பரப்ப நினைத்து உள்நோக்கத்துடன் ‘ஒன்றியம்’ என்கிற சொல்லை திமுக பயன்படுத்தி வருவதை வன்மையாக கண்டிப்பதாக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது தமிழக பாஜக. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில்…

View More ‘ஒன்றிய அரசு’ – திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடகா கைவிட வேண்டும் – முதலமைச்சர் அறிக்கை!

மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எதிரான மேகதாது அணைக் கட்டும் முடிவினை…

View More மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடகா கைவிட வேண்டும் – முதலமைச்சர் அறிக்கை!

“பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது” – முதலமைச்சர் ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் பேசியதாவது, “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைந்த பின்னர்…

View More “பிரதமருடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது” – முதலமைச்சர் ஸ்டாலின்!

“அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்” – மநீம தலைவர் கமல் கோரிக்கை!

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் “பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப்…

View More “அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்” – மநீம தலைவர் கமல் கோரிக்கை!

ஈரோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முதலமைச்சர்!

கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூர் மற்றும்…

View More ஈரோட்டில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முதலமைச்சர்!