சர்ச்சைக்குள்ளான நோரா பதேகியின் ‘சர்கி சுனார்’ பாடலுக்கு எம்.பி.யும் பாலிவுட் நடிகையைமான கங்கனா ரனாவத் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
View More ”பாலிவுட் எல்லா வரம்புகளையும் மீறிவிட்டது” ; நோரா பதேகியின் பாடலுக்கு கங்கனா ரனாவத் கண்டனம்……!cinemanews
சூர்யாவின் ’விஸ்வநாத் & சன்ஸ்’ பட டீசர் வெளியானது……!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
View More சூர்யாவின் ’விஸ்வநாத் & சன்ஸ்’ பட டீசர் வெளியானது……!சென்னையில் நாளை நடைபெறும் ‘ஜனநாயகன்’ பட ரீ-சென்சார்…!
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் மறு தணிக்கை நாளை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
View More சென்னையில் நாளை நடைபெறும் ‘ஜனநாயகன்’ பட ரீ-சென்சார்…!சின்னர்ஸ், ஃபிராங்கன்ஸ்டைன், அவதார் 3, எஃப் 1 படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள்……..!
98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
View More சின்னர்ஸ், ஃபிராங்கன்ஸ்டைன், அவதார் 3, எஃப் 1 படங்களுக்கு ஆஸ்கர் விருதுகள்……..!6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டிகாப்ரியோ படம்……!
லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் கடந்த ஆண்டு ஆண்டு வெளியான One Battle After Another திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
View More 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய டிகாப்ரியோ படம்……!’வெஞ்சன்ஸ்’ முதல் ’மேட் இன் கொரியா’ வரை – இந்த வாரம் வெளியான படங்களின் மினி விமர்சனம்…….!
இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமரசனத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
View More ’வெஞ்சன்ஸ்’ முதல் ’மேட் இன் கொரியா’ வரை – இந்த வாரம் வெளியான படங்களின் மினி விமர்சனம்…….!எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர்….!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.யார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கோரியுள்ளார்.
View More எம்.ஜி.ஆர் குறித்த சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்ட தெலுங்கு நடிகர்….!நடிகை ஹன்சிகா – சோஹைல் கதுரியா விவாகரத்து : 4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
நடிகை ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியா தம்பதிக்கு மும்பை பாந்த்ரா குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
View More நடிகை ஹன்சிகா – சோஹைல் கதுரியா விவாகரத்து : 4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!”என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக்கொண்டேன்” ; மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்..!
தாய்கிழவி திரைப்படமானது சிறிய வருமானத்தை சேமித்து பெரிதாக்கும் அம்மா, அக்கா, மனைவி என அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம். என நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
View More ”என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக்கொண்டேன்” ; மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்..!‘சித்தி’ சீரியலுக்கு பிறகு இந்த படத்தில்தான்…… – தாய்கிழவி பட வெற்றி விழாவில் நடிகை ராதிகா பேச்சு……!
திரைப்படத்தில் கண்டென் மட்டுமே கிங் என்பதை தாய் கிழவி திரைப்படம் நிரூபித்திருக்கிறது என்று நடிகை ராதிகா பேசியுள்ளார்.
View More ‘சித்தி’ சீரியலுக்கு பிறகு இந்த படத்தில்தான்…… – தாய்கிழவி பட வெற்றி விழாவில் நடிகை ராதிகா பேச்சு……!