தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா திரைப்படத்தின் டீசரை வரும் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ராயன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘குபேரா’…
View More குபேரா திரைப்படத்தின் டீசர் எப்போது ? – அப்டேட் கொடுத்த படக்குழு!Cinema updates
கூலி படத்தில் சிவகார்த்திகேயன்?
கூலி படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.…
View More கூலி படத்தில் சிவகார்த்திகேயன்?சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகர் சித்தார்த் கதாநாயகனாக தமிழ்…
View More சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!#HeyKarukaruva | வெளியானது பவதாரணியின் கடைசிப் பாடல்!
மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி இந்தாண்டு தொடக்கத்தில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் இசையமைத்த ‘புயலில் ஒரு…
View More #HeyKarukaruva | வெளியானது பவதாரணியின் கடைசிப் பாடல்!#YOLO | #Kanguva திரைப்படத்தின் 2-வது பாடல் – Promo இணையத்தில் வைரல்!
கங்குவா படத்தின் 2வது பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ்…
View More #YOLO | #Kanguva திரைப்படத்தின் 2-வது பாடல் – Promo இணையத்தில் வைரல்!#YOLO | #Kanguva திரைப்படத்தின் 2வது பாடல் – புதிய போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!
கங்குவா திரைப்படத்தின் இரண்டாம் பாடலான YOLO என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்…
View More #YOLO | #Kanguva திரைப்படத்தின் 2வது பாடல் – புதிய போஸ்டருடன் படக்குழு அறிவிப்பு!#Nandhan | “மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியுள்ளது ‘நந்தன்’ திரைப்படம்” – #Annamalai !
நந்தன் திரைப்படம் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். ரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவான…
View More #Nandhan | “மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியுள்ளது ‘நந்தன்’ திரைப்படம்” – #Annamalai !“#Kanguva திரைப்படத்தை இந்தியில் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டம்” – தயாரிப்பாளர் தகவல்!
கங்குவா திரைப்படத்தை இந்தியில் மட்டும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ…
View More “#Kanguva திரைப்படத்தை இந்தியில் 3500 திரையரங்குகளில் வெளியிட திட்டம்” – தயாரிப்பாளர் தகவல்!#Kanguva | பிறமொழிகளில் AI மூலம் சூர்யாவின் குரல்!
கங்குவா திரைப்படத்தின் பிறமொழி பதிப்பிற்கும் சூர்யாவின் குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும்…
View More #Kanguva | பிறமொழிகளில் AI மூலம் சூர்யாவின் குரல்!“ #Leo2 சாத்தியம் தான்.. ஆனால்..” – லோகேஷ் கனகராஜ் Open Talk!
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ‘லியோ 2’ திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக கருதப்படும் லோகேஷ் கனகராஜ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஓய்விற்கு நேரமில்லாமல்…
View More “ #Leo2 சாத்தியம் தான்.. ஆனால்..” – லோகேஷ் கனகராஜ் Open Talk!