உயிருக்குப் போராடும் பழம்பெரும் நடிகை: உதவ முன்வந்த தமிழக அரசு

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், ஏராளமான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி, தற்போது வறுமையில் வாடும் நிலையில், அவருக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். 1970…

View More உயிருக்குப் போராடும் பழம்பெரும் நடிகை: உதவ முன்வந்த தமிழக அரசு

ஹீரோ to வில்லன் : வினய்யின் தமிழ் திரைப்பயண ரியாலிட்டி

தனித்துவமான நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் வினய் ராய். அழகான உடல் தோற்றம் கொண்டு சாக்லேட் பாயாகத் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். கோலிவுட்டில் கதாநாயகனாக நுழையும்போதே வெற்றிக்கனியை ருசித்தவர்.…

View More ஹீரோ to வில்லன் : வினய்யின் தமிழ் திரைப்பயண ரியாலிட்டி

காதல் தோல்வி: ‘வாய்தா’ நடிகை எடுத்த விபரீத முடிவு

“வாய்தா” என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தவர் நடிகை பவுலின். 29 வயதான இவர், வாய்தா என்ற…

View More காதல் தோல்வி: ‘வாய்தா’ நடிகை எடுத்த விபரீத முடிவு

ரசிகர்கள்தான் எனது எனர்ஜி: விக்ரம்

ரசிகர்கள் தான் தனது எனர்ஜி என கோப்ரா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர் மாலில் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.…

View More ரசிகர்கள்தான் எனது எனர்ஜி: விக்ரம்

6 மாதங்கள் சிறை தண்டனை; லிங்குசாமி மேல்முறையீடு

பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இயக்குனர் லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து…

View More 6 மாதங்கள் சிறை தண்டனை; லிங்குசாமி மேல்முறையீடு

சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதை

‘ஒரு கதாநாயகனின் டைரியில் எனது பெயர்’ என இயக்குநர் ஏகாதசி உருக்கமான செய்தி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “23 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ஒரு அழகான 16 வயது பையனை…

View More சினிமாவிற்காக வாழ்க்கையை தொலைத்தவரின் கதை

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை

இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று…

View More திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் எச்சரிக்கை

இன்ஸ்டாகிராமில் நடிகை மீரா ஜாஸ்மின்

தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழந்த நடிகை மீரா ஜாஸ்மின், இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ரன், சண்டகோழி போன்ற படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ரசிக்க செய்து, விஜய், அஜித், தனுஷ்,…

View More இன்ஸ்டாகிராமில் நடிகை மீரா ஜாஸ்மின்

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்குவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்…

View More திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்குவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்

இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த ஒப்பந்தமாகியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, நடிகை தபூ, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான படம்…

View More ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்