அமிதாப் வீட்டுக்கு வாடகைக்கு சென்ற ஹீரோயின்: மாத வாடகை ரூ.10 லட்சமாம்!
நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டுக்கு பிரபல நடிகை வாடகைக்கு செல்கிறார். அதன் மாத வாடகை அதிகமல்ல, வெறும் ரூ.10 லட்சம்தான் என்கிறது பாலிவுட். இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். மும்பையின் பல்வேறு பகுதிகளில்...