தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.
View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !Bakthi
சொர்க்கவாசல் வழியாக அரங்கநாதர் காட்சி – பக்தர்கள் மகிழ்ச்சி!
காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை மாவட்டம்,மேட்டுபாளையம் அருகில் உள்ள அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா…
View More சொர்க்கவாசல் வழியாக அரங்கநாதர் காட்சி – பக்தர்கள் மகிழ்ச்சி!திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
சென்னை திருவல்லிக்கேணி வைகுண்ட பார்த்தசாரதி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நாடு…
View More திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்கள் – தென்காசியில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!
தமிழ்நாடு வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்களுக்கு, தென்காசியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான, அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில்,ஆண்டுதோறும் மார்கழி மாதம்…
View More அச்சன்கோவில் கொண்டு செல்லப்பட்ட தர்மசாஸ்தா ஐயப்பனின் தங்க ஆபரணங்கள் – தென்காசியில் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு!கந்த சஷ்டி திருவிழா – கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!
சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வரப்பிரசாதமான, வேண்டிய வரத்தை கொடுக்கும்கனிப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், உலகப் புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழாகடந்த 2ஆம் தேதி…
View More கந்த சஷ்டி திருவிழா – கனிப்பந்தல் அமைப்பு! பக்தி பரவசத்துடன் வழிபட்ட பக்தர்கள்!சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.…
View More சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு! கேரள அரசு அறிவிப்பு!நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நவ.7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா அடுத்த…
View More நவ.7-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஐந்து கருட சேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம்செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில்,…
View More மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!ஐப்பசி மாத பூஜை – #Sabarimala ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது… நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை,…
View More ஐப்பசி மாத பூஜை – #Sabarimala ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது… நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!ஐப்பசி மாத பூஜை: #Sabarimala ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர…
View More ஐப்பசி மாத பூஜை: #Sabarimala ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு!