பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்

உத்தரகண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ்வா் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற் படையைச் சோ்ந்த 10 போ்…

View More பனிச்சரிவில் சிக்கி மாயமான கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரம்