தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர் தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.…
View More ஒரே ஃபிரேமில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா – ‘ராயன்’ புதிய போஸ்டர் வெளியீடு!ARRahman
‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான மூன்றாவது படம் லால் சலாம்.…
View More ‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!“வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” – இயக்குநர் செல்வராகவன் பதிவு!
நடிகர் தனுஷ் இயக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் இணைந்த இயக்குநர் செல்வராகவன் “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான…
View More “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” – இயக்குநர் செல்வராகவன் பதிவு!‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில்…
View More ‘லால் சலாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு!‘லயனஸ்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மான்!
பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் கதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து…
View More ‘லயனஸ்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மான்!கமல்ஹாசனின் THUG LIFE டைட்டில் வீடியோ – ஒரு பார்வை!
கமல்ஹாசன்-மணிரத்னம் காம்போவில் உருவாகும் THUG LIFE படத்தின் அறிமுக வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35…
View More கமல்ஹாசனின் THUG LIFE டைட்டில் வீடியோ – ஒரு பார்வை!’KH234’ படத்தின் தலைப்பு ”ThugLife” : வைரலாகும் டைட்டில் வீடியோ!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள “KH 234″ திரைப்படத்தின் பெயர் ”ThugLife” என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. …
View More ’KH234’ படத்தின் தலைப்பு ”ThugLife” : வைரலாகும் டைட்டில் வீடியோ!‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!
‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம்…
View More ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!ஐநாவில் ஏ.ஆர்.ரஹ்மான்!
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு வெளியே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த மாதம் தமிழ்நாட்டில்…
View More ஐநாவில் ஏ.ஆர்.ரஹ்மான்!ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகார்! இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2018ம்…
View More ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக புகார்! இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ்!