தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார்.…
View More ஆஸ்கர் நூலகத்திற்கு தேர்வான “ராயன்” திரைக்கதை!Rayan
கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது – ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்!
தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தை திரையரங்கில் வைத்து ரகசியமாக பதிவு செய்த தமிழ்ராக்கர்ஸ் அட்மினை கேரள போலீசார் கைது செய்தனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்களை அடுத்த சிலமணிநேரங்களிலேயே சிலர் சட்டவிரோதமான வெளியிட்டு வந்தனர். இதில்…
View More கேரளாவில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கைது – ராயன் படத்தை ரகசியமாக பதிவு செய்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்!ராயன் திரைப்படத்தின் 3வது பாடலான ’ராயன் Rumble’ பாடல் – இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
ராயன் திரைப்படத்தின் 3வது பாடலான ’ராயன் Rumble’ பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை…
View More ராயன் திரைப்படத்தின் 3வது பாடலான ’ராயன் Rumble’ பாடல் – இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!“வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” – இயக்குநர் செல்வராகவன் பதிவு!
நடிகர் தனுஷ் இயக்கும் ‘ராயன்’ திரைப்படத்தில் இணைந்த இயக்குநர் செல்வராகவன் “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” என தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான…
View More “வாய்ப்புக்கு நன்றி இயக்குநர் சார்” – இயக்குநர் செல்வராகவன் பதிவு!“வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார்!” – ராயன் படத்தை இயக்கும் தனுஷிற்கு நன்றி தெரிவித்த செல்வராகவன்!
“வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார்!” என ராயன் படத்தை இயக்கும் தனுஷிற்கு இயக்குநர் செல்வராகவன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை…
View More “வாய்ப்புக்கு நன்றி டைரக்டர் சார்!” – ராயன் படத்தை இயக்கும் தனுஷிற்கு நன்றி தெரிவித்த செல்வராகவன்!புதிய லுக்கில் செல்வராகவன் – வெளியானது ‘ராயன்’ பட அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் செல்வராகவன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியான நிலையில் புதிய லுக்கில் இருக்கும் செல்வராகவன் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான…
View More புதிய லுக்கில் செல்வராகவன் – வெளியானது ‘ராயன்’ பட அப்டேட்!