22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை வீழ்த்தி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் வீரர்களுக்கு நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22வது…
View More தாயகம் திரும்பிய அர்ஜென்டினா வீரர்கள்… உலக கோப்பையுடன் உறங்கிய மெஸ்ஸி…argentina
’இது முடிவல்ல…’ – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸி
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புவதாக நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம்…
View More ’இது முடிவல்ல…’ – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸிசாம்பியன் அர்ஜென்டினா – கத்தாரில் கடந்து வந்த பாதை…
நடப்பாண்டில் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி, கடந்து வந்த கால்பந்து பயணத்தை தற்போது பார்க்கலாம். 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு உலகக்கோப்பையில் காலடி எடுத்து வைத்த அர்ஜென்டினாவின் மமதைக்கு முடிவு கட்டியது…
View More சாம்பியன் அர்ஜென்டினா – கத்தாரில் கடந்து வந்த பாதை…உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ்…
View More உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா – பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துநட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு தங்க பந்து விருது
நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனதாக்கி கொண்டுள்ளார். கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ்…
View More நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு தங்க பந்து விருதுஉலகக் கோப்பை கால்பந்து – மகுடம் சூடியது அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில்…
View More உலகக் கோப்பை கால்பந்து – மகுடம் சூடியது அர்ஜென்டினாஉலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி; மகுடம் சூடப்போவது யார்?
உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான…
View More உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி; மகுடம் சூடப்போவது யார்?உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 – அர்ஜெண்டினா, பிரான்ஸ் கடந்து வந்த பாதை
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், இறுதிப்போட்டியில் மோதவுள்ள அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி கடந்த வந்த பாதை குறித்து விரிவாகப் பார்க்கலாம். 36 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு உலகக்கோப்பையில்…
View More உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022 – அர்ஜெண்டினா, பிரான்ஸ் கடந்து வந்த பாதை’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி
கத்தாரில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தான், தன்னுடைய கடைசி உலககோப்பை போட்டி என அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.…
View More ’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை சுமந்து நிற்கும் லியோனல் மெஸ்ஸி
1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகக் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா போராடி வருகிறது. அந்த அணியின் கனவுகளை சுமந்து வரும் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, கடந்த வந்த உலகக் கோப்பைகளை பற்றி விரிவாக பார்க்கலாம். …
View More 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை சுமந்து நிற்கும் லியோனல் மெஸ்ஸி