“தமிழகச் சிறைத்துறையை முழுமையாக மறுசீரமைக்கவேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகளை உடனடியாகப் பிடிப்பதோடு, ஒட்டுமொத்தத் தமிழகச் சிறைத்துறையையும் முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழகச் சிறைத்துறையை முழுமையாக மறுசீரமைக்கவேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

“கைதிகள் தப்பியோடியதற்கு தவெக அரசின் சிறைத்துறையின் தோல்வியே காரணம்” – அன்புமணி விமர்சனம்!

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடியது அதிர்ச்சியளிப்பதாகவும், இதனை தவெக அரசின் சிறைத்துறையின் தோல்வியாக கருதுவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “கைதிகள் தப்பியோடியதற்கு தவெக அரசின் சிறைத்துறையின் தோல்வியே காரணம்” – அன்புமணி விமர்சனம்!

தவெக அரசின் கையாலாகாத் தன்மையினால் தேனி சிறைக் கைதிகள் தப்பியோட்டம் – டிடிவி தினகரன் விமர்சனம்!

கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசின் கையாலாகாத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

View More தவெக அரசின் கையாலாகாத் தன்மையினால் தேனி சிறைக் கைதிகள் தப்பியோட்டம் – டிடிவி தினகரன் விமர்சனம்!