தமிழ்நாடு அரசுகடன் தள்ளுபடி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை உழவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “பயிர்க்கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு,வட்டியுடன் செலுத்த கட்டாயப்படுத்துவதா?” – அன்புமணி#tngovernmnet
“200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என அறிவித்தும், 4 மடங்கு மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?” – சீமான்
200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட 4 மடங்கு வரை மின்கட்டணம் உயர்ந்தது எப்படி? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “200 அலகுகள் வரை மின்சாரம் இலவசம் என அறிவித்தும், 4 மடங்கு மின்கட்டணம் உயர்ந்தது எப்படி?” – சீமான்